கோயிலில் வளம் வரும்போது பலிபீடத்தை சுற்றி வரவேண்டும்
பலிபீடத்திற்கும் சன்னதிக்கும் இடையே நாம் யாரும் செல்ல கூடாது
விளக்கில்லாத கோயிலில் வழிபாடு செய்யகூடாது
மணியின்றி பூஜை செய்ய கூடாது
கோயில் திரை மூடி இருந்தால் வணங்ககூடாது
பலிபீடம் கொடிமரம் ,ஆகிய இடத்தில் மட்டுமே விழுந்து கும்பிடவேண்டும்
கோயிலில் அபிசேக காலத்தில் வளம் வர கூடாது
கோயிலில் கோபுர நிழல்,கொடிமர நிழல் மிதிக்க கூடாது
சண்டிகேஸ்வரர் முன் கைகளை தட்டகூடாது
மாடி உச்சியின் மீதோ, மரக்கிளை மீதோ இருந்து கொண்டு சாமி தரிசனம் செய்யகூடாது
கோயிலின் கோபுரம் விட வீட்டின் உயரம் குறைவாக இருக்கவேண்டும்
சரீர உணர்சிவுடன் சாமியை தரிசனம் காணக்கூடாது
பெருமாள் ஏதிரே நின்று கும்பிடக்கூடாது
கோயிலின் திருநீறு,குங்குமம்,பூ, போன்றவற்றை கீழே சிந்த கூடாது
பெருமாள் கோயிலுக்கு சென்றால் துளசி, தீர்த்தம் ,சடாரி வான்கிகொடுதான் வரவேண்டும்
காது இடுக்கு புஸ்பம் வைக்ககூடாது
துளசி தளத்தை தலையில் வைக்ககூடாது
ஈர உடை,ஒருடையுடனும்,ஆடையில்லாமலும் சாமி கும்பிட கூடாது
கண்ணாடி பார்த்துக்கொண்டே திருநீறு பூசக்கூடாது
விநாயகர் கோயிலில் ஒருமுறை வளம் வந்தால் போதுமானது
சிவன் கோயிலில் மூன்று முறை வளம் வரவேண்டும்
சிவன் கோயிலுக்கு சென்று காணிக்கை போடாமல் வரகூடாது
பெருமாள் முன்பு கன்னத்தில் அடித்துகொள்ளகூடாது
தன்னையே சுற்றி கொண்டு சாமி கும்பிடக்கூடாது
துளசியை அலம்பி கோயிலுக்கு eduththusellakoodaathu
சனி, 13 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக