அமிர்திஸ்ட் கல் உங்களிடம் இருந்தால் நற்பலன்கள் கிடைக்கும்
அமிர்திஸ்ட் எனப்படும் சொல் கிரேக்க சொல் ஆகும் .
அமிர்திஸ்ட் என்ற பதத்தின் பொருள் போதையற்ற நிலை ஆகும்
கிரேக்க மொழியில் போதையற்ற நிலை அதாவது தெளிவான நிலை என்பதை குறிக்கும் .பதத்தை அப்படியே சுருக்கி இக்கல்லுக்கு பெயர் வைத்து இருக்கிறார்கள்
அதனால் போதை அடிமைகள் இந்த கல்லை தொடர்ந்து அணிவதால் அந்த போதை பழக்கத்திலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு விடுபடுவது உண்மையாகும் .அந்த வகையில் அமிர்திஸ்ட் க்கு அந்த பெயர் பொருத்தமானதாகும்
அமிர்திச்டை செவ்வந்தி கல் லட்சுமி கல் என்றும் தமிழகத்தில் அழைப்பார்கள் செவ்வந்தி பொழுதின் நிறத்தை பிரதிபலிக்கிறது
இதனை வைத்து இருப்பவர்களுக்கு செல்வ செழிப்பை தருகிறது
அற்புத சக்திகள் நிறைந்த
புதன், 10 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக