செவ்வாய், 13 ஜூலை, 2010

தொழில் முறை நேரடி ஜோதிட பயிற்சி

தொழில் முறை நேரடி ஜோதிட பயிற்சி 
ஜோதிடம் கற்றுகொள்ளுங்கள் 
எங்கள் பயிற்சி மையத்தின் மூலம் முறையாக ஜோதிட பாடம் கற்று தருகிறோம்
ஜோதிட ஆர்வம் உள்ளவர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் சேர்ந்து கற்றுகொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்

எங்கள் பயிற்சி மையத்தின் மூலம் ஜாதகம் கணித்தல், ஜாதகபலன் அறிதல், எண்கணிதம், கைரேகை, வாஸ்து, தசவர்க்கம், அஷ்டவர்க்கம், பஞ்சபட்சி சாஸ்திரம், துருவகணிதம் போன்றவை அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு கற்று தந்து பட்டமளிப்பு விழாவில் சான்று தருகிறோம் .

பயிற்சிகாலம்
அடிப்படை ஆறு மாதம் 
உயர்நிலை ஆறுமாதம்

பயிற்சி நடைபெறும் இடம்
கந்தசாமி கந்தர் மேல்நிலைப்பள்ளி நாமக்கல்

தகுதி
எழுத படிக்க  தெரிந்தால் போதுமானது ,ஆண் பெண் இருபாலரும் சேரலாம் 
ஜோதிடம் ஒன்றும் தெரியாவிட்டாலும் எளிமையாக கற்று கொள்ளலாம்
ஆர்வம் இருதாலே போதும் .


சேர்கை விவரம்
வருகிற 25 -08 -2010muthal  புதிய வகுப்பு ஆரம்பமாக உள்ளது
20 -7 -2010
முதல் சேர்கை நடைபெறுகிறது, குறைந்த இடமே உள்ளதால் சேர்க்கைக்கு முன்பே பதிவு செயதுகொள்ளவும்

தொடர்புக்கு 
''ஜோதிட சிரோன்மணி '' '' ஜோதிட ஆசான் ''
ஜே. சிவக்குமார் 
பஞ்சமுகன் ஜோதிட பயிற்சி & கல்வி மையம்
70 மேட்டு  தெரு 
நாமக்கல் -1
அலைபேசி --- 9994412570