பஞ்சபட்சி தியான வகுப்பின்
சூட்சும ரகசியம்
குறள்:265
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
ஈண்டு முயலப் படும்.
குறள் விளக்கம்:.
தவத்தினால் விரும்பியவற்றை விரும்பியபடியே
அடையமுடிவதால்,
செய்யப்படுவதாகிய
தவம் அறிவுடையோரால் இப்பிறப்பிலே முயலப்படும்.
XXXXXXXXXXXX
பஞ்சபட்சி பூஜை தன்னை பரிவாக
பூஜை செய்தால் கஞ்ச மலர் மாது தனை காணலாம்
அதாவது நீங்கள் சரியாக உங்கள்
பஞ்சபட்சிக்கு மந்திரம் சொல்லி பூஜை செய்தால் மகாலஷ்மி வரத்தை பெற்று கொள்ளலாம்
என்று சித்தர்கள் சொல்லி இருகின்றார்கள்
அதுமட்டுமல்ல தவத்தினால்
மட்டுமே நாம் நினைத்தவற்றை அடையமுடியும் ,இது தான் பட்சி சூட்சுமம்
XXXXXXXXXX
மேலை நாடுகளில் எப்போது
வேண்டுமானாலும் தவம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி இருகின்றார்கள்
அனால் சித்தர்கள் ,ஒவ்வொரு
நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் பட்சி இருகின்றது அந்த பட்சி நேரத்தில் தவம் ,தியானம் செய்தால்
வாழ்கையில் நாம் விரும்பியவற்றை சுலபமாக அடைய முடியும் என்று சூட்சுமமாக சொல்லி
இருகின்றார்கள்
XXXXXXXXX
நீரளவே பூக்கும் ஆம்பல் கற்ற நூலளவே ஆகும் தான் பெற்ற
நுண்ணறிவு மேலை தவத்தளவே ஆகும் தான்பெற்ற செல்வம் குலத்தலவே ஆகும் நம்மின் குணம்
என்று சித்தர்கள் வாக்கு
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
நீர் எந்த அளவிற்கு
உயருகின்றதோ அந்த அளவிற்கு அல்லி ,தாமரை மலர்கள் மேலே உயரும்
எந்த அளவிற்கு நாம்
புத்தகங்களை படிக்கிறோமோ அந்த அளவிற்க்கு நம் அறிவு கூடும் ,அது போல நாம் எந்த
அளவிற்கு தியானம் செய்கின்றோமோ அந்த அளவிற்கு நமக்கு செல்வ வளம் கூடும் என்பதே
இதன் கருத்து
XXXXXXXXXXX
திருவள்ளுவர் இன்னொரு குறள்
மூலம் தவத்தின் பெருமையை சொல்கின்றார்
குறள்:270
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
சிலர்பலர் நோலா தவர்.
குறள் விளக்கம்:
ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக்
காரணம் தியானம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.
தியானம் செய்கின்றவர்கள் மிக குறைவாக
இருகின்றார்கள்
அதனால் நாம் இப்போதே விழித்து கொள்வோம்
விழித்து கொள்வோரெல்லாம் பிழைத்து கொள்வார் .
குறைட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார் .
நாம் சித்தர்கள் நமக்கு சூட்சுமமாக உணர்த்திய
இந்த பஞ்சபட்சி சாஸ்திர தியானத்தை கற்றுகொள்வதின் மூலம் நம் வாழ்க்கை தரத்தை
நிச்சயம் உயர்திகொள்ளமுடியும் .
பட்சி வித்தை ஒரு போதும் பலிக்காமல் போகாது
பட்சி தத்துவம் வெற்றி நிச்சயம்
வாரத்தில் ஒரு முறை இந்த தியானத்தை சில
நிமிடங்கள் செய்தாலே நமக்கு பலன்கள் கிடைப்பது உறுதி
கஷ்டமில்லாத பூஜை, சிரமமில்லாத சுலபமான எல்லா
வயதினரும் செய்யும் தியானம் என்றால் அது பஞ்சபட்சி தியானம் தான் .
நீங்கள் எப்படி பயிற்சி எடுத்து
கொள்ளவேண்டும் என்பதை தியான வகுப்பில் சொல்லி தரப்படும்
அது போல பஞ்சபட்சி பூஜை முறையின் ரகசிய முறைகளையும் ,மந்திரமும் உங்களுக்கு சொல்லி
தரப்படும் .
ஒவ்வொருவருக்கும் மந்திரத்தின் மூலம் பட்சி
சாப நிவர்த்தி செய்யபடும்
XXXXXXXXXXXXX
பஞ்சபட்சி தியானம் செய்வதால் கீழ்க்கண்ட
நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
1. நாம் நினைத்ததை அடைய முடியும்
2. மன அமைதி உருவாகும்
3. ஜன வசியம் உருவாகும்
4. விழிப்புணர்வு திறன் அதிகமாகும்
5. பயம் ,குழப்பம் ,குறையும்
6. ஆனந்த நிலை,சந்தோஷ நிலை ஏற்படும்
7. நாம் நினைத்தவரை கட்டுபடுத்த முடியும்
8. எதிரிகள் தொல்லை விலகும்
9. பில்லி ,சூனியம் ,ஏவல் போன்ற தீய சக்திகள்
நம்மை தாக்காது
10. நம்மை சுற்றி நல்ல அலைகளை உருவாக்க முடியும்
11. செய்யும் தொழில் விருத்தி அடையும்
12. கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும்
13. குடும்ப மேன்மை ஏற்படும்
14. நாம் மனதில் என்ன காரியத்தை நினைத்து தியானம்
செய்கின்றோமோ அதை விரைவில் நம் வசம் வந்து சேரும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXX
நமது உடலுக்கு கிடைக்கும்
அற்புத நன்மைகள்
1.
மனம்
சீராக இருக்கும்
2.
கவலைகள்
குறைந்து சந்தோசம் கூடும்
3.
பதட்டம்
தணிந்து அமைதி நிலவும்
4.
சிந்தனை
திறன் கூடி உழைப்பு திறன் அதிகரிக்கும்
5.
ரத்த
அழுத்தம் சீராக இருக்கும்
6.
இதய
நோய் தடுக்கப்படும்
7.
எதையும்
ஏதிர்கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும்
8.
நல்ல
தூக்கம் வரும்
9.
ஞாபக
சக்தி அதிகமாகும்
10.
உடல்
லேசான நிலை ஏற்படும்
11.
மது
பழக்கம் ,புகை பழக்கத்தில் நாட்டம் ஏற்படாது
12.
ஆன்மீக
சிந்தனை,இறை சக்தி ஆற்றல் கூடும்
13.
புதிது
புதிதான சிந்தனைகள் உருவாகும்
14.
உடல்
புத்துணர்வுடன் செயல்பட்டு நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகும்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
ஆன்மீக அன்பர்களே ,ஜோதிட
மாணவர்களே, பொது மக்களே ,படிக்கும் மாணவ
,மாணவிகளே, இல்லத்தரசிகளே ,வியாபாரம் செய்யும் தொழில் அதிபர்களே இந்த பஞ்சபட்சி
தியான முறைகளை நீங்கள் சித்தர்களின் ஆசி பெற்ற ஒரு குருவின் மூலம் மிக எளிதாக
கற்று கொள்வதின் மூலம் உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ளமுடியும் .
இனி வரும் காலங்களில்
பஞ்சபட்சி சாஸ்திர கலையின் சக்தி அதிகரித்துக்கொண்டே செல்லும் என்பதை கவனத்தில்
கொள்ளவும் .
இனி நீங்கள் தாமதம்
செய்யாதீர்கள் ,விரைந்து கற்று கொள்ளுங்கள் உங்கள் வாழ்கையை மாற்றி கொள்ளுங்கள்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
குறள்:269
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
குறள் விளக்கம்:
தியானத்தால் வரும் வலிமையைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும்
இல்லையாகையால் ) சாவையும் வென்று வாழ்வார்கள்.
நமது கர்மாவை வேறு எந்த
கலைகளின் மூலமும் மாற்ற முடியாது ஆனால் நிச்சயம் பஞ்சபட்சி சாஸ்திர கலையின் மூலம்
தியானம் செய்து சூட்சுமமாக மாற்றி கொள்ள முடியும்
இந்த கலையை கற்று
கொள்ளவும் ,வேறு விவரங்களை தெரிந்து கொள்ளவும் ,முன்பதிவு செய்து கொள்ளவும் .நன்றி
XXXXXXXXXXXXXXXXXXXXXXXX
ஒவ்வொரு பௌர்ணமி தோறும்
இந்த பஞ்சபட்சி தியானக் கலையை நாமக்கல் “ஜோதிடக் கலை காவலர்” “பஞ்சபட்சி வித்தகர்”
ஐங்கரன் N.J. சிவக்குமார் அவர்கள் பல ஆண்டுகளாக தமிழகத்தின்
பல மாவட்டங்களுக்கு சென்று சித்தர்களின் ஆசியோடு இக் கலையை கற்று தருகிறார் . பல ஆயிரக் கணக்கானோர் இந்த
வித்தையை கற்று பலன் அடைந்து வருகிறார்கள் ,சாதனை புரிகிறார்கள் .
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
பயிற்சி நடை பெரும் இடம்
ஐங்கரன் பஞ்சபட்சி தியான
பயிற்சி கூடம்
84 A /1 திருச்சி ரோடு ,சதா காம்ப்ளெக்ஸ்
ரமேஸ் தியேட்டர் பஸ்
ஸ்டாப் அருகில்
ரயில்வே மேம்பாலம்
முன்புறம் இடது பக்கத்தில் உள்ள அண்டர் கிரவுண்ட் கட்டிடம்
நாமக்கல் .
அடுத்த பஞ்சபட்சி தியான
பயிற்சி நாள் : 13/9/2019 வெள்ளிகிழமை
பௌர்ணமி நாள் காலை 9 மணி க்கு வரவும் .
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
பயிற்சி முன்பதிவுக்கு :
9952181708,9842732370
ஒரு நாள் பயிற்சி கட்டணம்
-1400
(மதிய உணவு,பயிற்சி
கட்டணம் ,பயிற்சி கையேடு ,
பட்சி ஜால கல் உட்பட )
நன்றி
தங்கள் ஊரில் குறைந்த
பட்சம் 25 நபர்கள் இந்த தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்தால் அடியேன் அங்கு
வந்து பயிற்சி வகுப்பு நடத்த ஆவணமாக உள்ளேன் என்பதை இதன் மூலம் தெரிவித்து
கொள்கிறேன் .
வாழ்க இக்கலை
என்றும்
நன்றியுடன்
நாமக்கல் ஐங்கரன் N.J. சிவகுமார்
Online astrologer in Chennai, Tamil astrologer online consultation, Top Online Astrologers in Chennai, Best astrologer in Chennai online, Astrology consultation in Chennai
பதிலளிநீக்குOnline astrologer in Chennai