ஆன் லைன் ஜோதிட வகுப்புகள் ஆரம்பம்
ஐங்கரன் ஜோதிட பயிற்சி மையத்தின்
ஆன்லைன் ஜோதிட வகுப்பு
வருகின்ற 21/1/2024
ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 க்கு புதிய பயிற்சி வகுப்புகள் துவங்க இருக்கிறது இருக்கிறது ,
எங்கள் ஐங்கரன் ஜோதிட பயிற்சி மையம் நாமக்கல் நகரை தலைமை இடமாக கொண்டு பல வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பல மாவட்டங்களில் பல ஆண்டுகளாக அனுபவம் பெற்ற ஜோதிட ஆசிரியர்களை வைத்து நேரடி ஜோதிட வகுப்பு நடைபெற்றுக் கொண்டு வருகிறது, எங்கள் பயிற்சி மையத்தில் சுமார் 15,000 மாணவர்கள் பயின்று சென்று,ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஜோதிடர்களாக மாறி ஜோதிடப் பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள் எங்கள் பயிற்சி நிறுவனம் ISO 9001:2015 சான்றிதழ் பெற்ற நிறுவனம் ஆகும்,
மற்றும் அரசு பதிவு பெற்ற நிறுவனம் ஆகும்
GOV'T REGD NO 610/2011/NKL
இதன் நிறுவனர்
" ஜோதிடக் கலைக் காவலர்"
"பஞ்சபட்சி வித்தகர் "
Dr.N.J. சிவக்குமார்
தலைமை அலுவலக விலாசம்
ஐங்கரன் ஜோதிட பயிற்சி & கல்வி மையம்
73 C மேட்டுத் தெரு, நாமக்கல்-637001
பயிற்சியில் சேர்ப்பவர்கள் முன்பதிவு கட்டணமாக RS 200 கீழ்கண்ட எண்ணிற்கு google pay செய்யவும்
Google pay no -9842732370
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்
"ஜோதிட சிம்மம்"
ஜோதிட ஞானாம்பிகை
R. கோசலா
cell-9750819345